HomeFlash News 2023 வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.. byItrendz Studio December 08, 2022 0 Comments 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. Tags Flash News Local News Recent Share
Post a Comment