இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவதாக உலக வங்கியின் தலைவர் David Malpass, ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது...!

 

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவதாக உலக வங்கியின் தலைவர் David Malpass, ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post