முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி...
DAILY-NEWS
Post a Comment