இலங்கை வர்த்தகரான மொஹமட் இர்ஷாட் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
குறித்த நபர் அல் - கொய்தா நிதியாளரின் வணிக கூட்டாளி என்று கூறி அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.
இலங்கை வர்த்தகரான மொஹமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
THANKS: ADADERANA TAMIL
Post a Comment