ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று (13)இடம்பெறுகின்ற நிலையில், இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளது.
Post a Comment