பீகாரில் பாகல்பூரில் ,ஓடும் ரெயிலுக்கு அடியில் சிக்கிய நபர் பின்னர் காயங்கள் இன்றி தன்னைக் காப்பாற்றிக் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த நபர் ரெயில் அவரைக் கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் ரெயிலுக்கு கீழ் படுத்துக்கொண்டு தன்னை காப்பாற்றி கொண்டார் .இதனால் அதிர்ஷ்டவசமாக, அவர் காயமின்றி உயிர் தப்பினார்.இந்த வீடியோ தற்போது இணைத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நன்றி...
தினத்-தந்தி
Post a Comment