இந்தியாவுடனான இராஜதந்திர உறவு இஸ்ரேலுக்கு மிகவும் முக்கியமானது என்று வெளிநாட்டு உறவுகள், பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான ஜெருசலத்தின் துணை மேயர் ப்ளூர் ஹசன் நஹூம் தெரிவித்துள்ளார்.
தனது கணவரின் குடும்பம் கொல்கத்தாவை சேர்ந்தது என்று குப்பிட்டிருக்கும் நஹூம், இரு நாடுகளும் ஒரே மாதிரியான பலம் மற்றும் சவால்களைப் பகிர்ந்துகொள்வதால் இந்தியாவுடனான உறவுகள் இஸ்ரேலுக்கு மிகவும் முக்கியமானவை என்று ஏ.என்.ஐக்கு தெரிவித்துள்ளார்.
Post a Comment