ஹிருணிகா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்…!


ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கறுவாத்தோட்டம் பொலிஸார் குறித்த குழுவினரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post