ஜனாஸா அறிவித்தல்
(2022.11.08)கெக்கிரவ நேகமையினை பிறப்பிடமாகவும் கஹடகஸ்திகிலிய கிரிப்பாவையினை வசிப்பிடமாகவும் கொண்ட தென்கிழக்கு பல்கலைகழகத்தின் கலைபீடத்தின் மூன்றாம் வருட மாணவி சகோதரி. நஹாதீயா சற்றுமுன் வீதி விபத்து ஒன்றில் காலமானார்.
இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை நல்வாழ்வுக்காக இறைவனை பிராத்திக்கின்றோம்.🤲
"கஹடகஸ்திகிலிய இளங்கலை பட்டதாரிகள் கல்வி அபிவிருத்தி அமைப்பு"
Post a Comment