22வது கால்ப்பந்து உலகக் கோப்பை போட்டி நிகழ்ச்சிகள் கத்தாரில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், போட்டி நிகழ்ச்சிகளானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி வரை தொடரவுள்ளது.
எனவே தூதரகம் தனது சேவையில் நேரத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. கத்தாரில் உள்ள இலங்கைகத் தூதரகத்தின் உத்தியோக பூர்வ அறிவிப்பை கீழே காண முடியும்.
Post a Comment