ஆகஸ்ட் 2022 இன் இறுதியில் செயற்பாட்டிலிருந்து 1,963,705 கடனட்டைகளுடன் இதனை ஒப்பிடுகையில் 8,134 கடனட்டைகள் அதிகமாகும்.
இதேவேளை, செப்டம்பர் 2022 இறுதியில், இந்த கடனட்டைகளுக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ. 136,766 மில்லியன் ரூபாவாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Post a Comment