நவம்பர் 10 ஆம் திகதி வரை 2 மணித்தியால மின்வெட்டு...!


நாளையும் (09) நாளை மறுதினமும் (10) இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

இதற்கிணங்க, A முதல் L வரையிலும், P முதல் W வரையிலுமான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post