இந்தியாவில் ஊடுருவியிருக்கும் SOVA வைரஸ்! பணத்தை பாதுக்காப்பது எப்படி? (Video)



மனிதனின் உடல் ஆரோக்கியத்தைச் சூறையாடப் பரவிய கொரோனா வைரஸை போலவே, நாம் பயன்படுத்தும் கைப்பேசியிலிருந்து நமது தகவலையும், பணத்தையும் சூறையாட பல்வேறு வகையான வைரஸ்கள், தொழில்நுட்பம் வளர்ந்த காலம்தொட்டே உருவாக்கப்பட்டு வருகிறன. நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டுயிருந்தாலும் அவற்றை உடைத்து ஊடுருவப் பல வைரஸ்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது மொபைல் பேங்கிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட சோவா வைரஸ் குறித்து ’இந்தியக் கணினி அவசரக்கால மீட்பு குழு (Indian Computer Emergency Response Team) ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுயுள்ளது. சோவா, பழைய வைரஸ் தான் என்றாலும் கூட, தற்போது அது ஹேக்கர்களால் கூடுதலாக வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் அச்சமாக உருவாகியுள்ளது.

எதற்காக SOVA வைரஸ் மீது இத்தனை அச்சம்?

Post a Comment

Previous Post Next Post