இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் பல தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையின் நீண்டகால நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பலதரப்பு கடன் வழங்குனர்களின் கொள்கைகள் முக்கியமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment