இன்று மின்வெட்டு அமுலாகும் நேரம்...!


நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக் 9) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 8 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 10 ஆம் திகதி திங்கட்கிழமை வரையான மின்வெட்டு தொடர்பான அட்டவணை இதோ !

Post a Comment

Previous Post Next Post