கோவிந்காட்டில் இருந்து ஹெம்குன்த் சாஹிப் வரை ரோப்வே திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய சிறுபான்மை ஆணைக்குழுவின் தலைவர் இக்பால் சிங் லால்பூரா நன்றி தெரிவித்துள்ளார்.
“சீக் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி, நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை இந்த சமூகத்துடன் இருக்கும் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். பிரதமர் தம்மில் ஒருவர் என்று சீக் சமூக உணர்கின்றனர்” என்று லால்பூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரோப்வே திட்டத்தின் மூலம் பயணத் தூரம் 45 நிமிடங்கள் குறைகின்றமை குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
Post a Comment