விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தீர்மானித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கான இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சபையின் தலைவர் மத்தும பண்டார வீரசேகர தெரிவித்தார்.
Post a Comment