கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைதிருக்கும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு கட்டிடத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைகழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே,சிறிதம்ம தேரார் உள்ளிட அனைவரையும் விடுதலை செய்ய வலிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment