இ.தொ.காவின் வேண்டுகோளுக்கு அமைய புதுச்சேரி அரசினால் இலங்கைவாழ் மக்களுக்கு நீரழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகள் அனபளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியினால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இம்மருந்துகள் கையளிக்கப்பட்டன.
Post a Comment