HomePower Cut இன்று மின்வெட்டு அமுலாகும் நேரம்...! byItrendz Studio October 23, 2022 0 Comments நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதி ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh Tags Power Cut Share
Post a Comment