ஹெக் செய்யப்பட்ட கிரிப்டோகரன்சி பரிமாற்ற வலையமைப்பான Binance...!


உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற வலையமைப்பான Binance ஹெக் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 110 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பினான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும் 570 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post