இன்றைய நாணயமாற்று விகிதம் - 26.10.2022


இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 371.2103 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (25) ரூபா 371.2612 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26.10.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)ait #Yen #Yuan #LK #LKA #

Post a Comment

Previous Post Next Post