நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு வரி சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரம் பெறுபவர்களிடம் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி அறிவிடப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2022 ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து இவ்வரி அறிவீடு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment