கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் எதிர்காலத்தில் கொத்து ரொட்டியின் விலையை குறைக்க தயார் உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கோதுமை மாவின் குறைந்தால், கொத்து ரொட்டி, காய்கறி ரொட்டி விலை, உருளைக் கிழங்கு ரொட்டி போன்றவற்றின் விலைகளை 250 ரூபா வரை குறைக்க தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment