வரும் செவ்வாய்க்கிழமை 100 வீதம் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது. ‘மேகமூட்டம் மிக அதிகம் இருக்கும் நிலையில் (100 வீதம்) காலை மற்றும் நண்பகலில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
வடக்கில் இருந்து வடமேற்கு திசையில் மணிக்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று பின் காலையில் மணிக்கு 15 தொடக்கம் 25 கிலோமீற்றர் வேகத்தில் மேற்காகத் திரும்பும்’ என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் ஆடுவதற்காக இலங்கை அணி நேற்று சிட்னியில் இருந்து பிரிஸ்பானை அடைந்தது.
Post a Comment